கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும்-போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவு

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும்-போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவு

கர்நாடகத்தில் சட்டவிரோதமாக தங்கியுள்ள வெளிநாட்டினரை நாடு கடத்த வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு, மந்திரி அரக ஞானேந்திரா உத்தரவிட்டார்.
10 Aug 2022 10:57 PM IST