வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
தெப்பக்காடு-மசினகுடி சாலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை வேகமாக இயக்கக் கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
14 Nov 2022 12:15 AM ISTவனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலையில் சாலையோரம் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. எனவே, வனவிலங்குகளை இடையூறு செய்யக்கூடாது என வாகன ஓட்டிகளுக்கு வனத்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.
12 Oct 2022 12:15 AM ISTவனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலை சாலைகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகனங்களை நிறுத்தி இடையூறு செய்யக்கூடாது என சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறையினர் அறிவுரை வழங்கினர்.
2 Sept 2022 8:27 PM ISTவனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
முதுமலையில் பசுமை திரும்பியதால், வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
10 Aug 2022 7:23 PM IST