நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென நகர்ந்ததால்   சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென நகர்ந்ததால் சக்கரத்தில் சிக்கி 4 வயது சிறுவன் பலி

சிறுமுகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென நகர்ந்ததால் சாலையோரத்தில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் லாரி சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்.
9 Aug 2022 10:15 PM IST