5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி... - மத்திய அரசை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி

"5 ஆண்டுகளில் 10 லட்சம் கோடி கடன் தள்ளுபடி..." - மத்திய அரசை விமர்சித்த பா.ஜ.க. எம்.பி. வருண்காந்தி

80 கோடி மக்களுக்கு இலவச ரேஷன் வழங்கி வரும் மத்திய அரசை பாராட்ட வேண்டும் என்று பா.ஜ.க. எம்.பி. நிஷிகாந்து துபே கூறியிருந்தார்.
6 Aug 2022 6:41 PM IST