பைக் சாவிக்காக மோதல்: மகனின் கையை துண்டாக்கி கொலை செய்த தந்தை- திடுக்கிடும் தகவல்

பைக் சாவிக்காக மோதல்: மகனின் கையை துண்டாக்கி கொலை செய்த தந்தை- திடுக்கிடும் தகவல்

மத்தியப் பிரதேச மாநிலம் தாமோ பகுதியில், பைக் சாவியை கொடுக்க மறுத்த மகனின் கையை தந்தை கோடாரியால் வெட்டியதில் மகன் துடிதுடித்து இறந்த சம்பவம் திடுக்கிட வைத்துள்ளது.
5 Aug 2022 6:18 PM IST