தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி  தலைமை ஆசிரியை

தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியை

சுதந்திர தின விழாவில் தேசிய கொடியை ஏற்ற மறுத்த அரசு பள்ளி தலைமை ஆசிரியையிடம் விசாரணை கல்வி அலுவலர் நடத்த உத்தரவிடப்பட்டது.
16 Aug 2022 10:46 PM IST
தர்மபுரியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

தர்மபுரியில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றுகிறார்

தர்மபுரியில் இன்று (திங்கட்கிழமை) சுதந்திர தின விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் கலெக்டர் சாந்தி தேசிய கொடி ஏற்றுகிறார்.
14 Aug 2022 11:08 PM IST
தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா

தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா

கடத்தூர் பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு தேசிய கொடி வழங்கும் விழா நடந்தது.
14 Aug 2022 11:03 PM IST
15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி

15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் உருவாக்கிய தேசிய கொடி

தர்மபுரி விஜய் வித்யாஷ்ரம் பள்ளியில் 15 ஆயிரம் பேப்பர் டம்ளர்களை கொண்டு மாணவர்கள் தேசிய கொடி உருவாக்கினர்.
14 Aug 2022 11:02 PM IST
தொழில் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்

தொழில் நிறுவனங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும்

75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழில் நிறுவனங்களிலும் இன்று (சனிக்கிழமை) முதல் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) வரை தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்று சமூக பாதுகாப்பு திட்ட தர்மபுரி தொழிலாளர் உதவி ஆணையர் முத்து தெரிவித்துள்ளார்.
12 Aug 2022 11:12 PM IST
தேசிய கொடி விற்பனை தொடக்கம்

தேசிய கொடி விற்பனை தொடக்கம்

மோகனூர் வடக்கு அஞ்சலக அலுவலகத்தில் தேசிய கொடி விற்பனை தொடங்கியது.
4 Aug 2022 10:43 PM IST