பெங்களூருவில் தொடர் கனமழை:  ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது

பெங்களூருவில் தொடர் கனமழை: ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது

பெங்களூருவில் தொடர் கனமழைக்கு ஏரி உடைந்து குடியிருப்பு பகுதியை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு சிக்கிய மக்கள் டிராக்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.
4 Aug 2022 10:22 PM IST