ஷிண்டேவின் சிவசேனா அணி எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்; முக்கிய பிரமுகர் கைது

ஷிண்டேவின் சிவசேனா அணி எம்.எல்.ஏ. கார் மீது தாக்குதல்; முக்கிய பிரமுகர் கைது

மராட்டியத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா அணி எம்.எல்.ஏ. உதய் சமந்த் கார் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் முக்கிய பிரமுகர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
3 Aug 2022 11:30 AM IST