642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்
642 மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கப்பட்டது.
29 July 2023 1:12 AM ISTஇட்லி-குருமா சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம்
திருச்சி தனியார் பள்ளி விடுதியில் உணவு சாப்பிட்ட 7 மாணவர்களுக்கு வாந்தி-மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த விடுதி உணவுக் கூடத்திற்கு `சீல்' வைக்கப்பட்டது.
21 July 2023 11:44 PM ISTஉண்டியலில் சேமித்த பணத்தை வழங்கிய அரசு பள்ளி மாணவர்கள்
துருக்கி மக்களுக்கு நிவாரணமாக புதுக்கோட்டை அரசு பள்ளி மாணவர்கள் தாங்கள் உண்டியலில் சேமித்த பணத்தை கலெக்டர் அலுவலகத்தில் வழங்கினர்.
13 Feb 2023 11:57 PM ISTமழையில் நனைந்து கொண்டு படித்த மாணவர்கள்
சிதிலமடைந்த பள்ளி கட்டிடத்தால் மழையில் நனைந்து கொண்டு மாணவர்கள் படிக்கின்றனர் என்று வேதனையுடன் பெற்றோர் தெரிவித்தனர்.
2 Feb 2023 11:23 PM ISTகல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் மறியல்
கல்லூரி மாணவ-மாணவிகள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Jan 2023 1:30 AM ISTநாடக மேடையில் கல்வி கற்கும் தொடக்கப்பள்ளி மாணவர்கள்
கறம்பக்குடி அருகே பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டதால் தொடக்கப்பள்ளி மாணவர்கள் வெட்ட வெளியிலும் நாடக மேடையிலும் அமர்ந்து கல்வி கற்று வருகின்றனர். எனவே விரைவில் புதிய கட்டிடம் கட்ட பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
26 Jan 2023 12:46 AM ISTபோதையால் பாதை மாறும் மாணவர்கள்
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாகப் பார்க்கப்பட்டன. இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறைகள் அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிற போது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
8 Dec 2022 12:25 AM ISTகதை சொல்லி அசத்திய அரசு பள்ளி மாணவர்கள்
கறம்பக்குடி அருகே விதவிதமான கதைகள் சொல்லி அரசு பள்ளி மாணவர்கள் தங்கள் கற்பனை திறனை வெளிப்படுத்தி அசத்தினர். இதில் டேனி திரைப்பட இயக்குனர் கலந்து கொண்டு பாராட்டினார்.
1 Sept 2022 11:50 PM ISTகல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின ஊர்வலம்
கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்ற சுதந்திர தின ஊர்வலம் நடைபெற்றது.
14 Aug 2022 1:19 AM ISTபிரமாண்ட செஸ் போர்டில் விளையாடி மகிழ்ந்த மாணவர்கள்
பிரமாண்ட செஸ் போர்டில் விளையாடி மகிழ்ந்த மாணவர்கள்
1 Aug 2022 12:16 AM ISTபள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
முசிறி அருகே பள்ளி மாணவ-மாணவிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
30 July 2022 12:33 AM IST