சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு    மத்திய அரசின் கல்வி உதவித்தொகை    விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

சிறுபான்மையின மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க கலெக்டர் வேண்டுகோள்

சிறுபான்மையின மாணவ-மாணவிகள் மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
29 July 2022 9:47 PM IST