தேசிய தரவுதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள்   100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும்

தேசிய தரவுதளத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் பதிவு செய்ய வேண்டும்

தூத்துக்குடி மாவட்டத்தில் அமைப்புசாரா தொழிலாளர்கள் 100 சதவீதம் தேசிய தரவு தளத்தில் பதிவு செய்ய தொழிற்சங்கத்தினர் ஒத்துழைக்க வேண்டும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருவள்ளுவன் கூறினார்.
29 July 2022 8:51 PM IST