தொழிலாளர் நல அலுவலகத்தில்  தேசிய தரவு தளம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

தொழிலாளர் நல அலுவலகத்தில் தேசிய தரவு தளம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

தேனி தொழிலாளர் நல அலுவலகத்தில், வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்களுக்கு மத்திய அரசின் அமைப்புசாரா தொழிலாளர்களின் தேசிய தரவு தளம் தொடர்பாக விழிப்புணர்வு கூட்டம் நடந்தது
29 July 2022 8:40 PM IST