கோவை சுகுணாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு  பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது- பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை சுகுணாபுரம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு; உடற்கல்வி ஆசிரியர் கைது- பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு

கோவை அரசு பள்ளியில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக உடற் கல்வி ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். பெற்றோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
29 July 2022 7:44 PM IST