தூத்துக்குடி அருகே  மண்சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

தூத்துக்குடி அருகே மண்சரிந்து விழுந்து தொழிலாளி சாவு

தூத்துக்குடி அருகே மண்சரிந்து விழுந்து தொழிலாளி பரிதாபமாக இறந்து போனார். அவரது குடும்பத்தினருக்கு நிவாரணம் கோரி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
28 July 2022 7:10 PM IST