படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; தட்டிக்கேட்ட டிரைவர்  மீது தாக்குதல்

படிக்கட்டில் மாணவர்கள் பயணம்; தட்டிக்கேட்ட டிரைவர் மீது தாக்குதல்

அன்னவாசல் அருகே படிக்கட்டில் பயணித்த மாணவர்களை மேலே வர சொன்ன அரசு பஸ் டிரைவர் மீது தாக்குதல் நடத்திய மாணவரை கைது செய்துக்கோரி போக்குவரத்து ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28 July 2022 12:34 AM IST