44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி: 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்கள் பறக்க விடப்பட்டன-கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நேற்று நாமக்கல்லில் 188 நாடுகளின் கொடிகள் ஒட்டப்பட்ட பலூன்களை கலெக்டர் ஸ்ரேயாசிங், போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி ஆகியோர் பறக்கவிட்டனர்.
26 July 2022 7:34 PM IST