தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம்

தூத்துக்குடி பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றம் செவ்வாய்க்கிழமை கோலாகலமாக நடந்தது. 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடியேற்ற விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
26 July 2022 6:18 PM IST