கோவை: வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்

கோவை: வன பத்ரகாளியம்மன் கோவில் ஆடி குண்டம் திருவிழா - 20 ஆயிரம் பக்தர்கள் தீ மிதித்தனர்

மேட்டுப்பாளையம் அருகே வன பத்ரகாளியம்மன் கோவிலில் ஆடி குண்டம் திருவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது.
26 July 2022 1:15 PM IST