துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல் கைது

துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பல் கைது

துணி வாங்கிய ரூ.59 லட்சத்தை தராததால் ஈரோடு ஜவுளிக்கடை உரிமையாளரை காரில் கடத்திய கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்கள் ஓமலூரில் ஒரு லாட்ஜில் தங்கி இருந்த போது சிக்கினர்.
26 July 2022 4:21 AM IST