மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி

மகன் பிணத்துடன் 3 நாட்களாக வீட்டில் இருந்த மூதாட்டி

கோவையில் தற்கொலை செய்து கொண்ட மகன் பிணத்துடன் 3 நாட்கள் மூதாட்டி இருந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
25 July 2022 10:34 PM IST