உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி, ஆங்கிலேயர்களும் இதையே செய்தனர்  - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

"உணவுப் பொருட்களுக்கு ஜிஎஸ்டி, ஆங்கிலேயர்களும் இதையே செய்தனர் " - அரவிந்த் கெஜ்ரிவால் பேச்சு

உயர்த்தப்பட்ட ஜிஎஸ்டியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.
25 July 2022 4:56 PM IST