கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
விக்கிரமசிங்கபுரம் அருகே கரடியை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
19 Aug 2023 1:04 AM ISTநள்ளிரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் உலா வந்த கரடி
விக்கிரமசிங்கபுரம் அருகே நள்ளிரவில் ஊருக்குள் புகுந்து சாலையில் உலா வந்த கரடியின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.
18 Aug 2023 1:51 AM ISTநாங்குநேரியில் கரடி நடமாட்டம்
நாங்குநேரியில் கரடி நடமாட்டம் காரணமாக கூண்டு வைக்கப்பட்டது.
12 Jun 2023 1:21 AM ISTகரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணிப்பு
களக்காடு அருகே ஊருக்குள் சுற்றி திரியும் கரடியை பிடிக்க வனத்துறையினர் கூண்டு வைத்து கண்காணித்து வருகின்றனர்.
7 May 2023 12:30 AM ISTகரடி அட்டகாசத்தால் வாழைகள் நாசம்
களக்காடு அருகே கரடி அட்டகாசத்தால் வாழைகள் நாசமானது.
2 March 2023 12:28 AM ISTதேனீக்கூடுகளை சேதப்படுத்திய கரடி
கடையம் அருகே தேனீக்கூடுகளை கரடி சேதப்படுத்தியது.
20 Feb 2023 12:15 AM ISTமீண்டும் கரடி நடமாட்டமா? வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு
கடையம் அருகே மீண்டும் கரடி நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து, வனத்துறையினர் ரோந்து சென்று கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
10 Nov 2022 12:15 AM ISTகரடி கடித்துக் குதறியதில் வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம்; பொதுமக்கள் போராட்டத்தால் பரபரப்பு
கடையம் அருகே கரடி கடித்துக் குதறியதில் வியாபாரி உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர். பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Nov 2022 12:15 AM ISTகரடியை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது
களக்காடு அருகே கரடியை வேட்டையாடிய வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2022 12:31 AM ISTஅட்டகாசம் செய்த கரடி கூண்டில் சிக்கியது
களக்காடு அருகே அட்டகாசம் செய்து வந்த கரடி வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்கியது.
23 Sept 2022 12:48 AM ISTஇரவில் நடமாடிய கரடியால் பரபரப்பு
விக்கிரமசிங்கபுரத்தில் இரவில் நடமாடிய கரடியால் பரபரப்பு ஏற்பட்டது.
17 Sept 2022 1:10 AM IST