குரூப்-4 தேர்வினை 40 ஆயிரத்து 871 பேர் எழுதினர்

குரூப்-4 தேர்வினை 40 ஆயிரத்து 871 பேர் எழுதினர்

புதுக்கோட்டை மாவட்டத்தில் குரூப்-4 தேர்வினை 40 ஆயிரத்து 871 பேர் எழுதினர். 6,808 பேர் தேர்வு எழுத வரவில்லை.
25 July 2022 12:02 AM IST