கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம்

கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிவாரண திட்டம் செயல்படுத்தப்படுவதாக, கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
23 July 2022 6:32 PM IST