கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது மண்டேலா படம் விருது பெற்றது பற்றி யோகிபாபு பேட்டி

கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது 'மண்டேலா' படம் விருது பெற்றது பற்றி யோகிபாபு பேட்டி

மண்டேலா படத்தில் கஷ்டப்பட்டதற்கு பலன் கிடைத்துள்ளது. விருது கிடைக்கும் என்று நான் சொன்னது நடந்து விட்டது என்று நடிகர் யோகிபாபு கூறினார்.
23 July 2022 5:36 AM IST