ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல்  6 பேர் கைது

ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி திமிங்கல உமிழ்நீர் கட்டிகள் பறிமுதல் 6 பேர் கைது

நாகர்கோவிலில் இருந்து மும்பைக்கு ரெயிலில் கடத்த முயன்ற ரூ.2 கோடி மதிப்பிலான திமிங்கல உமிழ்நீர் கட்டிகளை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.
22 July 2022 11:42 PM IST