நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட   25 மாணவிகளுக்கு திடீர் வாந்தி;ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி

நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகளுக்கு திடீர் வாந்தி;ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதி

நாகர்கோவில் அரசு பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 25 மாணவிகளுக்கு வாந்தி ஏற்பட்டது. இதனால் அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
21 July 2022 11:51 PM IST