ஆவின் தயிர் மற்றும் நெய் விலை திடீர் உயர்வு

ஆவின் தயிர் மற்றும் நெய் விலை திடீர் உயர்வு

5 சதவீத ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதன் காரணமாக ஆவின் தயிர் மற்றும் நெய் விலையை உயர்த்தி ஆவின் நிர்வாகம் அறிவித்து உள்ளது.
21 July 2022 11:25 AM IST