மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் நிராகரிப்பா? விண்ணப்பங்களின் நிலையை அறிய தாலுகா அலுவலகங்களில் குவிந்த பெண்கள்: இணையசேவை பாதிப்பால் ஏமாற்றம்
மகளிர் உரிமைத்தொகை வழங்குவதில் தங்களது விண்ணப்பங்களின் நிலை குறித்து அறிந்து கொள்ள கோட்டாட்சியர் மற்றும் தாலுகா அலுவலகங்களில் பெண்கள் குவிந்தனர். இதில் இணைய சேவை பாதிப்பு காரணமாக அவர்கள் தங்கள் விண்ணப்பங்களின் நிலை குறித் அறிந்து கொள்ள முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
20 Sept 2023 12:15 AM ISTஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி அவ்வையார் அம்மன் கோவிலில் குவிந்த பெண்கள்
ஆடி மாத முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி, அவ்வையார் அம்மன் கோவிலில் பெண்கள் கூட்டம் அலைமோதியது. அவர்கள் கொழுக்கட்டை செய்து, அம்மனுக்கு படைத்து வழிபாடு நடத்்தினர்.
20 July 2022 12:41 AM IST