ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வேலூர் கோட்டையில் உள்ள அகிலாண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரர் கோவிலில் 24-ம் ஆண்டு ஆடிப்பூர பிரம்மோற்சவ திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.
23 July 2022 7:26 PM ISTஆடிப்பூர பிரம்மோற்சவ விழா: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நாளை மறுநாள் கொடியேற்றம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா நாளை மறுநாள் (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
22 July 2022 6:27 AM ISTஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் ஆடிப்பூர பிரம்மோற்சவ விழா வருகிற 23-ந் தேதி தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
19 July 2022 6:05 PM IST