இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது - மத்திய சுகாதாரதுறை மந்திரி

இந்தியா 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளது - மத்திய சுகாதாரதுறை மந்திரி

இந்தியா முழுவதும் 200 கோடி கொரோனா தடுப்பூசி இலக்கை அடைய உள்ளதாக மத்திய சுகாதாரதுறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
16 July 2022 4:10 PM IST