தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து விடுங்கள் நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்

"தலைமை பொருளாதார ஜோதிடரை நியமித்து விடுங்கள்' நிர்மலா சீதாராமனை சாடிய ப.சிதம்பரம்

புதுடெல்லி, பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகளை விடுத்து மத்திய நிதியமைச்சர் நாசா புகைப்படங்களை பகிர்ந்து வியப்பு அடைந்து கொண்டிருப்பதாக...
14 July 2022 2:54 PM IST