பட்டியலில் பெயர் வரவில்லை என்று கூறி பணியாளர்கள் மறியல்
குளமங்கலம் அருகே 100 நாள் வேலைக்கு பட்டியலில் பெயர் வரவில்லை என்று கூறி பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
19 May 2023 12:00 AM ISTஅடிப்படை வசதிகள் கேட்டு கிராம மக்கள் மறியல்
அடிப்படை வசதிகள் கேட்டு கறம்பக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
18 May 2023 12:30 AM ISTஅரசு பஸ்சை சிறைபிடித்து கிராம மக்கள் மறியல்
ஆலங்குடி அருகே அரசு பஸ்சை சிறைபிடித்து கிராமமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
17 May 2023 12:00 AM ISTபெரியகுளத்தில் மண் எடுக்கக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மறியல்
ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு ெபரியகுளத்தில் மண் எடுக்கக்கோரி நீரினை பயன்படுத்துவோர் சங்க தலைவர் மறியலில் ஈடுபட்டார்.
11 May 2023 11:43 PM ISTஅரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் மறியல்
அரசு பஸ்சை மறித்து பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
10 May 2023 11:09 PM ISTசாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத அனுமதி மறுப்பு; தேர்வர்கள் சாலை மறியல்
சாலை ஆய்வாளர் பணிக்கான தேர்வை எழுத அனுமதி மறுப்பு; தேர்வர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
8 May 2023 1:01 AM ISTஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
இலுப்பூரில் ஜல்லிக்கட்டுக்கு டோக்கன் வழங்கக்கோரி பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
29 April 2023 11:58 PM ISTகுடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் மறியல்
ஆவுடையார்கோவில் அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
26 April 2023 12:34 AM ISTகுடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் மறியல்
கறம்பக்குடி அருகே குடிநீர் கேட்டு கிராமமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
21 April 2023 12:21 AM ISTபாதையை மீட்டுத்தர கோரி மாணவர்களுடன் பெற்றோர்கள் மறியல்
இலுப்பூர் அருகே பாதையை மீட்டுத்தர கோரி பள்ளி மாணவர்களுடன் பெற்றோர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மறியலில் ஈடுபட்ட 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
18 April 2023 11:28 PM IST