குரும்பூர் அருகே பேரூராட்சி கவுன்சிலரின் கணவர்  சரமாரி வெட்டிக் கொலை

குரும்பூர் அருகே பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரி வெட்டிக் கொலை

குரும்பூர் அருகே பட்டப்பகலில் பேரூராட்சி கவுன்சிலரின் கணவர் சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வெறிச்செயலில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
12 July 2022 4:54 PM IST