கொள்ளையனை பிடிக்க முயன்ற பெண்ணுக்கு கத்திக்குத்து
கொள்ளையனை பிடிக்க முயன்ற பெண்ணுக்கு கத்திக்குத்து விழுநு்தது.
13 Sept 2023 12:25 AM ISTகோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
காப்பகத்தில் உள்ள குழந்தையை தரக்கோரி திருச்சி கோர்ட்டு வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
31 Aug 2023 1:47 AM ISTகுடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்
ஆக்கிரமிப்பில் இருந்து வீட்டை மீட்டுத்தரக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
15 Aug 2023 12:48 AM ISTஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
ஜாதகம் பார்த்துவிட்டு திரும்பிய போது சக்கரத்தில் சேலை சிக்கியதால் ஸ்கூட்டரில் இருந்து தவறி விழுந்த பெண் பலியானார்.
29 April 2023 1:33 AM ISTஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிப்பு
திருச்சியில் ஆதார் அட்டையில் 41 வயது பெண்ணுக்கு 123 வயது என்று அச்சடிக்கப்பட்டு உள்ளது. இதனால் நலத்திட்ட உதவிகளை பெற முடியாமல் தவிப்பதாக அந்த பெண் கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளார்.
28 Feb 2023 1:19 AM IST2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் பெண் ஓட்டம்
2 குழந்தைகளை தவிக்க விட்டு காதலனுடன் பெண் ஓட்டம் பிடித்தார்.
25 Feb 2023 1:25 AM ISTகள்ளக்காதலனிடம் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் மர்ம சாவு
கள்ளக்காதலனிடம் இருந்து அழைத்து வரப்பட்ட பெண் மர்மமான முறையில் இறந்தார்.
24 Jan 2023 12:42 AM ISTகொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணம்
ஸ்ரீரங்கத்தில் கொள்ளிடம் ஆற்று மணல் பரப்பில் பெண் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
12 July 2022 12:51 AM IST