தொழிலாளி அடித்துக்கொலை
அய்யம்பேட்டை அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 Aug 2023 1:42 AM ISTதொழிலாளி அடித்துக்கொலை
பேரளம் அருகே தொழிலாளியை அடித்துக் கொன்ற தந்தை-மகன்களை போலீசார் கைது செய்தனர்.
29 July 2023 12:15 AM ISTதொழிலாளி அடித்துக்கொலை
கீழையூர் அருகே தொழிலாளியை அடித்துக்கொன்ற வழக்கில் அவரது மைத்துனரை போலீசார் கைது செய்தனர்.
4 March 2023 12:15 AM ISTகடலூர் முதுநகரில்வடமாநில தொழிலாளி அடித்துக்கொலைமற்றொரு வாலிபருக்கு தீவிர சிகிச்சை
கடலூர் முதுநகரில் வட மாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். மற்றொரு வாலிபருக்கு கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
2 Jan 2023 1:47 AM ISTமதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை
ஜோலார்பேட்டை அருகே மதுபாட்டிலால் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். சொத்து தகராறில் நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
11 Oct 2022 11:24 PM ISTமதுபோதையில் தகராறு; தொழிலாளி அடித்துக்கொலை
மயிலாடுறை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன்-தம்பி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
21 Aug 2022 11:18 PM ISTபள்ளிக்கரணையில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை 7 பேர் கைது
பள்ளிக்கரணையில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் வடமாநில தொழிலாளி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
12 July 2022 12:38 AM IST