கடல் அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன

கடல் அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன

தேங்காப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் கடல் அலையில் சிக்கி 4 படகுகள் கவிழ்ந்தன. அவற்றில் இருந்த 12 மீனவர்கள் உயிர் தப்பினர்.
11 July 2022 10:46 PM IST