கச்சிராயப்பாளையத்தில்  அரசு பள்ளி கட்டிடத்துக்கு தீ வைப்பு  மதுபிரியர்கள் அட்டகாசம்

கச்சிராயப்பாளையத்தில் அரசு பள்ளி கட்டிடத்துக்கு தீ வைப்பு மதுபிரியர்கள் அட்டகாசம்

கச்சிராயப்பாளையத்தில் அரசு பள்ளி கட்டிடத்துக்கு தீ வைத்த மதுபிரியர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
11 July 2022 9:33 PM IST