மாணவர்கள் கோஷ்டி மோதல்; 2 பேர் காயம்

மாணவர்கள் கோஷ்டி மோதல்; 2 பேர் காயம்

ஆரல்வாய்மொழி அரசு பள்ளியில் மாணவர்களுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் 2 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக 13 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
11 July 2022 9:22 PM IST