சென்னையில் 63 இடங்களில் 452 டன் கட்டிட கழிவுகள் அகற்றம்;  சுவீப்பர் வாகனங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

சென்னையில் 63 இடங்களில் 452 டன் கட்டிட கழிவுகள் அகற்றம்; 'சுவீப்பர்' வாகனங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்

சென்னை மாநகராட்சி தீவிர தூய்மை பணியில் 63 இடங்களில் 452.39 டன் கட்டிட கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதேபோல் 78 ‘சுவீப்பர்’ வாகனங்கள் மூலம் சாலைகளை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
11 July 2022 2:33 PM IST