பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல்  -பிடிபட்டவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல் -பிடிபட்டவரிடம் தனிப்படை போலீசார் விசாரணை

பந்தலூர் அருகே வீட்டில் பதுக்கி வைத்திருந்த கள்ளத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பிடிப்பட்டவரிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
10 July 2022 5:20 PM IST