ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம்

ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம்

திருச்சி மஞ்சத்திடலில் ரூ.55 கோடியில் புதிய மின்சார ரெயில் பராமரிப்பு முனையம் தொடங்கப்பட உள்ளது. இதற்கான பணிகள் அடுத்த ஆண்டு தொடங்குகிறது.
10 July 2022 12:46 AM IST