உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி   சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் போராட்டம்

உரிய விலை நிர்ணயம் செய்யக்கோரி திருவாரூரில் சாலையில் தேங்காய்களை உடைத்து விவசாயிகள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
9 July 2022 11:24 PM IST