ஊட்டியில் கடுங்குளிருடன் தொடர் மழை:  சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடிய தாவரவியல் பூங்கா

ஊட்டியில் கடுங்குளிருடன் தொடர் மழை: சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடிய தாவரவியல் பூங்கா

ஊட்டியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக சுற்றுலா தளங்கள் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.
9 July 2022 6:47 PM IST