நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலை கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி-  தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு

நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலை கொள்முதல் விலை கடும் வீழ்ச்சி- தொடர் போராட்டம் நடத்த விவசாயிகள் சங்கம் முடிவு

நீலகிரி மாவட்டத்தில் பச்சைத்தேயிலையின் கொள்முதல் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து வருவதால், அதற்கு தீர்வு காணும் வகையில் தொடர் போராட்டங்களை நடத்த சிறு விவசாயிகள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.
9 July 2022 5:58 PM IST