வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை

வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரக்கொலை

வீடு புகுந்து கழுத்தை அறுத்து இளம்பெண் கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தன்னை திருமணம் செய்யும்படி அந்த பெண்ணுக்கு தொல்லை கொடுத்து வந்த வாலிபர், இந்த வெறிச்செயலில் ஈடுபட்டார்.
9 July 2022 2:17 AM IST