பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாதி கைது; என்.ஐ.ஏ. அதிரடி நடவடிக்கை
பெங்களூருவில் அல்-கொய்தா பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடைய சாப்ட்வேர் என்ஜினீயரை என்.ஐ.ஏ. அதிரடியாக கைது செய்து உள்ளது.
11 Feb 2023 2:07 PM ISTஅமெரிக்காவின் ஏவுகணையால் அல்-ஜவாஹிரிக்கு நடந்த கொடூர மரணம் ...! அடுத்த தலைவர் யார்...?
ஜவாஹிரி மரணத்திற்கு பிறகு எகிப்தின் முன்னாள் ராணுவ அதிகாரியான சைப் அல்-அடெல், அல்கொய்தாவின் அமைப்புக்கு அடுத்த தலைவராக தேர்ந்து எடுக்கபடலாம் என கூறப்படுகிறது.
2 Aug 2022 5:06 PM ISTவங்காளதேசத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டவர்: பெங்களூருவில் பதுங்கி இருந்த அல்-கொய்தா பயங்கரவாதி கைது
வங்காளதேசத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, அல்-கொய்தா பயங்கரவாதி பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.
9 July 2022 12:42 AM IST