குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரு ஆடு ரூ.67 ஆயிரத்துக்கு விற்பனை

குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ஒரு ஆடு ரூ.67 ஆயிரத்துக்கு விற்பனை

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குந்தாரப்பள்ளி வாரச்சந்தையில் ரூ.67 ஆயிரத்துக்கு ஒரு ஆடு விற்பனை ஆனது. ஒரே நாளில் ரூ.2½ கோடிக்கு வியாபாரம் நடந்ததாக விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
8 July 2022 11:10 PM IST