25 சதவீத மானியத்துடன் புதிய தொழில் தொடங்கலாம்; கலெக்டர் ஆகாஷ் பேட்டி

25 சதவீத மானியத்துடன் புதிய தொழில் தொடங்கலாம்; கலெக்டர் ஆகாஷ் பேட்டி

தென்காசி மாவட்டத்தில் 25 சதவீத மானியத்துடன் புதிய தொழில் தொடங்கலாம் என மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
8 July 2022 9:39 PM IST