3 மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை கூடங்களின் கேமரா பதிவை தாக்கல் செய்யுங்கள்-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி

"3 மருத்துவ கல்லூரி பிரேத பரிசோதனை கூடங்களின் கேமரா பதிவை தாக்கல் செய்யுங்கள்"-மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் அதிரடி

கோர்ட்டு உத்தரவை பின்பற்றவில்லை என தொடரப்பட்ட வழக்கில் மதுரை, விருதுநகர், சிவகங்கை மருத்துவக்கல்லூரிகளின் பிரேத பரிசோதனை கூடங்களின் கண்காணிப்பு கேமரா பதிவுகளை தாக்கல் செய்ய மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
8 July 2022 2:25 AM IST